கொரோனா தோற்று நோயாளிகள் பிளாஸ்மா பெற உதவுங்கள்

Are you looking for plasma?

தினசரி ஆயிரக்கணக்கான கொரோனா தொற்று உடையவர்கள் குணமடைய
பிளாஸ்மா தேவைப்படுகிறது. ஆனால், தேவைக்கேற்ப பிளாஸ்மா தானம் கொடுப்பவர்கள் இல்லாத காரணத்தால், அவர்களுக்கு பிளாஸ்மா கிடைப்பதில்லை.

ஹெல்ப் பய்ண்டு பிளாஸ்மா (பிளாஸ்மா தானத்துக்கு உதவுங்கள்) - இது பிளாஸ்மா தானம் கொடுக்க தகுதி உள்ளவர்களை, அந்த பகுதியில் உள்ள அமைப்புகளுடன் இணைக்கும் முயற்சி

இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாம் - அடுத்து வரும் பிரிவில் உள்ள கேள்விகளுக்கு பதில் அளியுங்கள். இந்த படிவத்தை பலருடன் பகிருங்கள்.

நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவர் யாராவது பிளாஸ்மா தானம் கொடுக்க தகுதியுள்ளவரானால், உங்களால் மற்றவர் உயிரை காப்பாற்ற முடியும்!

நீங்கள் வசிக்கும் நகரம்?
நகரத்தின் பெயர்

Update

Following the new ICMR guideline, we will no longer be matching donors. We will also be deleting all donor data.

Thank you to those who stepped forward to donate at a time when doctors were prescribing this treatment and patients were desperately seeking help. Your contributions will certainly be remembered by the families you helped in their hour of need.